ஓம்

திங்களைப் போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! மாமழை போற்றுதும்! தாய் தமிழ் போற்றுதும்!

Let us praise the Moon! Let us praise the Sun! Let us praise the bountiful Rain! Let us praise Mother Tamil!

திருமண அழைப்பிதழ்

மணமக்கள்:

தமிழ்மணி நத்தத்தன்

(ம)

கனிமொழி தாமரைச்செல்வன்

நாள்: வைகாசி 04 | 18.05.2026

இடம் :

வைத்தீஸ்வரன் கோவில் திருத்தல வளாகம்

சாவித்திரி திருமண மண்டபம், வடக்குரதவீதி

ஆதி பாட்டன் சிவனே போற்றி! விநாயகனே போற்றி! முப்பாட்டன் முருகனே போற்றி! இயற்கை அன்னை, தமிழ்த்தாய் போற்றி!
அருள்மிகு ஆதியப்ப அய்யனார் துணை! அன்பிற்பிரியாள் அம்மன் துணை! அருள்மிகு முத்தையா துணை

Wedding Invitation

Mr. Ezhilarasan (a) Nathathan Natesan
& Mrs. Pramila Nathathan
and
Mr. K. Thamaraiselvan
& Mrs. Bama Thamaraiselvan

Joyfully invite you to the wedding ceremony of their children:

Thamil Mani Nathathan

Scientist, Lonza Biologics, UK

B.Sc. Bioinformatics

M.Sc. Biopharmaceutical Development

(University of Leeds)

&

Kanimozhi Thamaraiselvan

Librarian, Dhanalakshmi Srinivasan College
of Engineering, Coimbatore

B.Sc. Mathematics

M.L.I.S. (Bishop Heber College)

Pre-Wedding Gathering

Date: Sunday, May 17, 2026

Time: From 6:00 PM onwards

Venue: Savithiri Thirumana Mandapam,
North Ratha Veethi

Wedding Ceremony

Date: Monday, May 18, 2026

Time: 9:00 AM to 10:30 AM

Venue: Vaitheeswaran Kovil
Temple Premises

Your presence and blessings are our greatest gifts.
We look forward to celebrating this joyful occasion with you and your family!
ஓம்

திருமண அழைப்பிதழ்

பேரன்புடையீர், வணக்கம்!

நிகழும் பொலிவுறு தொலைவிழி (பராபவ) ஆண்டு வைகாசி மாதம் 4-ம் நாள் (18.05.2026) திங்கட்கிழமை வளர்பிறை துவிதியை திதி, ரோகிணி விண்மீன், சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் மேல்நோக்கு நாள் கூடிய நன்நாளில், கடக லக்னத்தில் காலை 09:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் திருவருள் கைகூடி வரும் மங்கல நேரத்தில்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், நெய்வாசல் சிற்றூர், தெய்வத்திரு. கலியமூர்த்தி - (நலமுடன்) திருமதி. சரஸ்வதி இணையரின் மகன்வழிப் பேத்தியும்; வேளங்கிப்பட்டு தெய்வத்(திரு/திருமதி). இராயன்துரை - அமராவதி இணையரின் மகள்வழிப் பேத்தியும், எங்களின் மூத்த மகளுமாகிய.,

கனிமொழி தாமரைச்செல்வன்

(நூலகர், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி,கோவை)

என்கிற திருநிறைச்செல்விக்கும்.,

&

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலவாசல் குமரபுரம், திரு. நாராயணசுவாமி நடேசன் - திருமதி. கஸ்தூரிமாலா இணையரின் மகன்வழிப் பேரனும்; திருச்சிராப்பள்ளி, தெய்வத்திரு. சி. பாலகிருஷ்ணன் - (நலமுடன்) திருமதி. மகாலட்சுமி இணையரின் மகள்வழிப் பேரனும், எங்களின் மூத்த மகனுமாகிய.,

தமிழ்மணி நத்தத்தன்

(உயிரி மருந்தியல் அறிவியலாளர், லான்சா, ஐக்கிய இராச்சியம்)

என்கிற திருநிறைச்செல்வனுக்கும்.,

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வைத்தீஸ்வரன் கோவில் திருத்தல வளாகத்தில் இனிதே நடைபெற்று, அதனைத் தொடர்ந்து சாவித்திரி திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளதால், தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருளப் பேரன்புடன் அழைக்கின்றோம்.

இங்கனம்.,

திரு. க. தாமரைச்செல்வன்

கே.டி.பி (K.T.B) நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்

திருமதி. பாமா தாமரைச்செல்வன்

(மணமகளின் பெற்றோர்)

திரு. எழிலரசன் (எ) நத்தத்தன் நடேசன்

கே.ஆர் (K.R) சரக்கு போக்குவரத்து - திருச்சி கிளை நடத்துனர்

திருமதி. பிரமிளா நத்தத்தன்

(மணமகனின் பெற்றோர்)

யானும் அவ்வண்ணமே கோரும்,
திரு. அறிவு (எ) நாவரசன் நடேசன் - திருமதி. கிருஷ்ணவேணி நாவரசன்
மணமகன் சித்தப்பா-சித்தி (மன்னை)
நன்றி!

தங்கள் வரவை அன்புடன் எதிர்நோக்கும்!

தாத்தா - பாட்டி

தெய்வத்(திரு/மதி). நாராயணசுவாமி - சேதம்மாள்

தெய்வத்(திரு/மதி). சிங்காரவேலன் - மீனாட்சியம்மாள்

தெய்வத்திரு. ஐயப்பன் - (நலமுடன்) திருமதி. சுசிலா ஐயப்பன் (குடந்தை)

தெய்வத்திரு. இராமச்சந்திரன் - (நலமுடன்) திருமதி. சொர்ணாம்பாள் இராமச்சந்திரன் (திருச்சி)

திரு. நா பாலசுப்ரமணியன் - திருமதி. ஞானமணி (சென்னை)

திரு. நா தியாகராஜன் (கருப்பம்புலம்)

திரு. நா வேதையன் - திருமதி. சூளாமணி (திருச்சி)

திரு. நா கிருஷ்ணமூர்த்தி - திருமதி. அறிவுக்கொடி (கோவை)

திரு. நா திருமாறன் - திருமதி. சூர்யபிரபா (சென்னை)

தெய்வத்திரு. குணசேகரன் - (நலமுடன்) திருமதி.மணிமேகலை (மன்னை)

சித்தப்பா - சித்தி

தெய்வத்திரு. ரா. சுரேஷ் - (நலமுடன்) திருமதி. நிறைமதி சுரேஷ் (குடந்தை)

திரு. தி. புகழேந்தி - திருமதி. மஞ்சுளா (கருப்பம்புலம்)

திரு. தி. செந்தில் - திருமதி. கௌரி (கருப்பம்புலம்)

திரு. சு. வடிவேல் - திருமதி. சுடர்விழி (சென்னை)

திரு. தி. நரேன் - திருமதி. காயத்ரி (ஜப்பான்)

அத்தை - மாமா

திரு. சீ. செல்வம் - திருமதி. ஜோந்திலதா செல்வம் (திருமறைக்காடு)

திரு. த. மதியழகன் - அமரர் திருமதி. ஜெகலதா மதியழகன் (திருத்துறைப்பூண்டி)

திரு. லோகநாதன் - திருமதி. செல்வி (குடந்தை)

திரு. நாகராஜ் - திருமதி. மஞ்சுளா (சென்னை)

திரு. கண்ணன் - திருமதி. சுதா (பூதலூர்)

தாய்மாமன்கள்

தெய்வத்திரு. ஜெயக்குமார் பாலகிருஷ்ணன் (திருச்சி)

திரு. ரெ. ஜெய்சங்கர் - திருமதி. ஈஸ்வரி ஜெய்சங்கர் (திருச்சி)

திரு. ரெ. தியாகராஜன் - திருமதி. ரேணுகா தியாகராஜன் (திருச்சி)

பாச கூட்டம்

செல்வன். தமிழ்மாறன் நாவரசன். இள.பொறியியல். (மணமகன் இளவல்)

செல்வி. தமிழ்நங்கை நத்தத்தன். சமூக பணியியல் இளங்கலை (மணமகன் தங்கை)

செல்வன். பொற்கோ நாவரசன். இள.பொறியியல். (மணமகன் இளவல்)

திருமதி. ர. லாவண்யா பிரவீன் (கடலூர்)

நேச கூட்டம்

செல்வி. இனியநிலா தாமரைச்செல்வன். அஞ்சல்துறை - இளங்கலை வரலாறு (மணமகள் தங்கை)

செல்வன். ர. விக்னேஷ்வரன். இள.பொறியியல். (மணமகள் இளவல்)

17.05.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்குமேல்
சாவித்திரி திருமண மண்டபத்தில் பெண் அழைப்பு நடைபெறும்

❤️ Made with love by தமிழ்மணி நத்தத்தன் ❤️

<